Embed This News
பெரும்பாலும் நம்மில் பலர் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு மொபைலில் உள்ள முழு அம்சங்களையும் அதன் வசதிகளையும் அறியாமலேயே உபயோகித்துக்கொண்டு இருக்கிறார்கள்..
இந்த தொகுப்பு நாம் அதிகம் பயன்படுத்தாத மற்றும் மிகவும் பயனுள்ள சிறப்பம்சங்களை பற்றித்தான்...
1. அனைவரும் போட்டோ எடுக்க பயன்படும் கேமரா அப்ளிகேஷனில் போட்டோ எடுக்க உதவும் ஷட்டர் ஆப்ஷனை நீண்ட நேரமாக அழுத்தி பிடித்தால் சடசடவென போட்டோக்களை எடுத்து தள்ளும்...
2.மொபைலை சார்ஜ் போடும்போதும் அல்லது நீண்ட நேரம் பயணத்தின்போதும் ஏரோபிளான் வசதியை ஆக்டிவேட் செய்வதன் மூலம் சார்ஜ் இறங்குவதை தடுக்க முடியும்..
3.நமது மொபைல் திரையை ஸ்மார்ட் டீவியில் கனெக்ட் செய்ய குயிக் செட்டிங் சென்று காஸ்ட் வசதியை எனேபில் செய்து கொள்ளலாம்..
4.உங்களது மொபைலில் சில தனிப்பட்ட பைல்களை மற்றவருக்கும் தெரியாமல் மறைக்க செக்யூரிட்டி செட்டிங்கில் சிகிரீன் பின்னிங் (Screen Pinning) வசதியை கொண்டு மறைத்துக்கொள்ளலாம்..
5.நீங்கள் மொபைலை ஒருகையால் உபயோகிக்க நேரிடும்போது டைப்பிங் செய்ய கஷ்டமாக இருந்தால் Gboard என்ற அப்ளிகேஷன் உதவியுடன் மாற்றிக்கொள்ளலாம்... சில மொபைல்களில் இந்த வசதி முன்பே இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும்..
6.ஆன்ட்ராய்டு மொபைலில் WiFi கனெக்ஷனை மாற்ற Quick Settings மெனுவில் உடனடியாக தேவைக்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொள்ளலாம்..
7.சில வீடியோ கேம்ஸ் மற்றும் வலைதளங்கள் VPN இல்லாமல் ஓபன் செய்ய இயலாது இதற்க்கு தனியாக ஒரு அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்வதற்கு பதில் சில VPN server அட்ரெஸ்ஸை சேட்டிங்சில் VPN server வசதியில் பதிவு செய்து பயன்படுத்தலாம்.
8.ஆன்ட்ராய்டு மொபைலில் விருப்பத்திற்கு ஏற்றவகையில் குறிப்பிட்ட வேலையை செய்யும் அப்ளிகேஷனை செலக்ட் செய்ய Default Application என்கிற வசதியை செட்டிங்ஸ்யில் சென்று பெறலாம்...
9.find my device என்னும் கூகிள் அப்ளிகேஷன் மூலம் உங்களது மொபைல் தொலைந்துபோனாலும் கண்டுபிடிக்கவும், லாக் செய்யவும், மொபைலில் உள்ள அனைத்து தரவுகளையும் டெலீட் செய்யவும் முடியும்