Embed This News
கர்நாடகாவில்
காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சி நடப்பது அனைவரும் அறிந்ததே, இதனிடையே இந்த கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை 13 எம்எல்ஏக்கள் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.
சுயேட்சையாக
ஆதரவு அளித்த அமைச்சர்
நாகேஷ் அவர்களும் இன்று தனது ஆதரவை வாபஸ் பெற்றுள்ளார்.
இதனிடையே காங்கிரஸ் அமைச்சர்கள் அனைவரும் மொத்தமாக ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர் என்று செய்திகள் வந்தவண்ணம் உள்ளது.
இதன் மூலம் புதிதாக அமைச்சரவையை உருவாக்கலாம் என்றும் அதிருப்தியாளர்களுக்கு அமைச்சர் பதவியை கொடுத்து சமாளிக்கலாம் என்றும் திட்டம் தீட்டியுள்ளனர். அடுத்தடுத்து, கர்நாடக அரசியலில் அதிரடி திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன.
கர்நாடக
அரசிலிருந்து மஜதவை சேர்ந்த அமைச்சர்களும் ராஜினாமா ஏற்கனவே காங்கிரஸ் அமைச்சர்களும் ராஜினாமா செய்துவிட்டனர் அமைச்சரவையை மீண்டும் மாற்றியமைக்கப்போவதாக முதல்வர் அறிவிப்பு
Karnataka Congress Legislature Party leader Siddaramaiah: All 22 Karnataka Congress ministers have resigned pic.twitter.com/7ab1XHjP7R— ANI (@ANI) July 8, 2019
Karnataka: Congress MLA Soumya Reddy, daughter of Ramalinga Reddy (Congress MLA who had tendered his resignation), will come to Bengaluru tomorrow and attend the Congress Legislative Party (CLP) meeting. (file pic) pic.twitter.com/1a5q2jsId4— ANI (@ANI) July 8, 2019
Karnataka Minister DK Shivakumar: Just now Mr Nagesh (Independent MLA who resigned as minister) called me and said that he has been hijacked by Mr Yeddyurappas' PA and BJP. By the time I reached airport the flight had left. pic.twitter.com/8GGvD76LTa— ANI (@ANI) July 8, 2019
Karnataka Transport Minister & JD(S) leader DC Thammanna has confirmed that no direction has been given by party leaders to resign, says 'if they suggest, I will definitely resign'. (file pic) pic.twitter.com/hm8m7rIrFE— ANI (@ANI) July 8, 2019
Defence Minister Rajnath Singh in Lok Sabha: Our party has nothing to do with what is happening in Karnataka. Our party has never indulged in horse trading. pic.twitter.com/EqdWlBnXi1— ANI (@ANI) July 8, 2019
Karnataka Minister Zameer Ahmed Khan: By today evening, at least 6-7 MLAs of the 10 MLAs who are in the BJP camp are going to come back. pic.twitter.com/wyMGwBumBa— ANI (@ANI) July 8, 2019
Karnataka Congress Legislature Party leader Siddaramaiah: All 22 Karnataka Congress ministers have resigned pic.twitter.com/7ab1XHjP7R— ANI (@ANI) July 8, 2019