கர்நாடக அமைச்சர்கள் மொத்தமாக ராஜினாமா

The numbers of the Karnataka coalition further fell with an independent MLA, Harish tendering his resignation. Here is the live updates


கர்நாடகாவில் காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சி நடப்பது அனைவரும் அறிந்ததே, இதனிடையே இந்த கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை 13 எம்எல்ஏக்கள் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.

சுயேட்சையாக ஆதரவு அளித்த  அமைச்சர் நாகேஷ் அவர்களும் இன்று தனது ஆதரவை வாபஸ்  பெற்றுள்ளார். இதனிடையே காங்கிரஸ் அமைச்சர்கள் அனைவரும் மொத்தமாக ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர் என்று செய்திகள் வந்தவண்ணம்  உள்ளது. இதன் மூலம் புதிதாக அமைச்சரவையை உருவாக்கலாம் என்றும் அதிருப்தியாளர்களுக்கு அமைச்சர் பதவியை கொடுத்து சமாளிக்கலாம் என்றும் திட்டம் தீட்டியுள்ளனர். அடுத்தடுத்து, கர்நாடக அரசியலில் அதிரடி திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன.

கர்நாடக அரசிலிருந்து மஜதவை சேர்ந்த அமைச்சர்களும் ராஜினாமா ஏற்கனவே காங்கிரஸ் அமைச்சர்களும் ராஜினாமா செய்துவிட்டனர் அமைச்சரவையை மீண்டும் மாற்றியமைக்கப்போவதாக முதல்வர் அறிவிப்பு

















Advertising
Advertising


தமிழ்நாடு செய்திகள்












இந்திய செய்திகள்


அரசியல் செய்திகள்


விளையாட்டு செய்திகள்




வேலைவாய்ப்பு செய்திகள்







OUR ANDROID APP DETAILS

Copyright © 2021 Nixs News தமிழ்