[full_width]
இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்
நம் நட்பு
நட்பு நம்பிக்கையிலானது,நீடித்து வருவது,
மறக்கக்கூடியது அல்ல,
எளிதில் முறியாதது!
உண்மையான நட்பை அடைவது கடினம்,
நிபந்தனைகள் கொண்ட அன்பை கொண்டது உறவுகள்,
நிபந்தனைகள் அற்ற அன்பை கொண்டது நட்பு!
உண்மையான நட்பு எதற்காகவும் நட்பை விட்டுக்கொடுக்காது!