|
manapparai-admk-mla-chandrasekar-wearing-nose-piece |
|
manapparai-admk-mla-chandrasekar-wearing-nose-piece |
திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் திரு சந்திரசேகருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை முடிவடைந்து சில நாட்கள் கூட இல்லாத நிலையிலும், நோஸ் மாஸ்க் அணிந்தபடி சிறுவன் சுஜித் மீட்பு பணிகளை பார்வையிட வந்துள்ளார்.
|
manapparai-admk-mla-chandrasekar-wearing-nose-piece |
பொதுவாக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டவர்கள் வெளியே செல்லக்கூடாது, தூசி படக்கூடாது என நிறைய கட்டுப்பாடுகள் மருத்துவர்களால் வைக்கப்பட்டும் இதேபோன்று சந்திரசேகர் எம்.எல்.ஏ.வை மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
|
manapparai-admk-mla-chandrasekar-wearing-nose-piece |
இருப்பினும் தனது உடல்நிலையை பற்றி கவலைப்படாமல் நோஸ் மாஸ்க் அணிந்தபடி சிறுவன் சுஜித் மீட்புப் பணிகளை கண்காணித்து வருகிறார் அவர்.