கர்ப்பத்தில் சுமந்து பெற்றெடுத்த வலியைவிட


கர்ப்பத்தில் சுமந்து
பெற்றெடுத்த வலியைவிட
அதிகமான மன வலியோடு தான்
உன் மகனுக்காக காத்திருக்கிறாய்
உன் அளவு இல்லாவிட்டாலும்
ஒரளவு வலியோடுதான்
உன் மகனுக்காக நாங்களும் காத்திருக்கிறோம்
இருண்ட போதிலும்
புரண்டு உருண்ட போதிலும்
இரண்டு நாள் உறக்கமில்லை எங்களுக்கு
கவலைப்படாதே தாயே
சுஜித் நம்மை ஏமாற்ற மாட்டான்
நம்பிக்கையோடு காத்திருப்போம்
அந்த இறைவன் நம்மை
கைவிட மாட்டான் 😭😭😭
நம்பிக்கையோடு காத்திருப்போம்
சுஜித் மூலமாக இவ்வுலகிற்கு இறைவன் ஏதோ சொல்கின்றான்....


Advertising
Advertising


தமிழ்நாடு செய்திகள்












இந்திய செய்திகள்


அரசியல் செய்திகள்


விளையாட்டு செய்திகள்




வேலைவாய்ப்பு செய்திகள்







OUR ANDROID APP DETAILS

Copyright © 2021 Nixs News தமிழ்