சாமிக்கு செலவழிக்கும் பணத்தை இனி படிப்புக்கு செலவழிப்போம்.. கிராம மக்கள் முடிவு

சாமிக்கு செலவழிக்கும் பணத்தை இனி படிப்புக்கு செலவழிப்போம்.. கிராம மக்கள் முடிவு
maharashtra-pokhri-village-is-cutting-on-religious-expenses-to-upgrade-its-school
maharashtra-pokhri-village-is-cutting-on-religious-expenses-to-upgrade-its-school

மகாராஷ்ரா மாநிலம் அவுரங்காபாத்தில் ஒரு கிராம மக்கள் மத பண்டிகைகளுக்காக பணத்தை செலவழிப்பதைவிட  அப்பகுதி குழந்தைகளின் கல்விக்காக செலவழிக்க முடிவு செய்துள்ளனர்.

maharashtra-pokhri-village-is-cutting-on-religious-expenses-to-upgrade-its-school
maharashtra-pokhri-village-is-cutting-on-religious-expenses-to-upgrade-its-school

அவுரங்காபாத்தில் உள்ள போக்ரி பகுதி மக்கள், அங்கு கோவில், விழா உள்ளிட்ட மத வழிபாடுகளுக்கு வீணாய் மக்கள் பணம் செலவு செய்யக்கூடாது என்று அதற்க்கு பத்தி உபயோகமாய் அந்த பணத்தை செலவுசெய்ய முடிவு எடுத்துள்ளனர்..
அந்த போக்ரி கிராமத்தில் அமைந்துள்ள அரசு பள்ளி வளாகத்தை விரிவுபடுத்துவதற்காக இரண்டு ஏக்கர் நிலத்தை சொந்தமாக வாங்க திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து ஜில்லா பரிஷத் தலைமை நிர்வாக அதிகாரி பாவ்னீத் கவுர் "பள்ளியை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்த கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். இந்த முயற்சியில் ஜில்லா பரிஷத்தும் முழு மனதுடன் பங்களிக்கும்." என்று கூறினார்..

Advertising
Advertising

தமிழ்நாடு செய்திகள்

இந்திய செய்திகள்

அரசியல் செய்திகள்

விளையாட்டு செய்திகள்

வேலைவாய்ப்பு செய்திகள்

OUR ANDROID APP DETAILS

Copyright © 2021 Nixs News தமிழ்