கொரோனாவை 21 நாளில் வெல்வோம்: பிரதமர் உறுதி
புதுடில்லி: கொரோன வைரஸ் தொற்றுக்கு இந்தியாவில் மட்டும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,024 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு, அதிகபட்சமாக, மஹாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில், 109 பேருக்கு, தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தம் 1,024 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதில், 85 பேர் குணமடைந்துவிட்டனர்.
தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் முதல் கொரோனா பலி பதிவானது. இதையடுத்து இன்றுவரை, நாடு முழுவதும் பலியானோர் எண்ணிக்கை, 24 ஆக உயர்ந்துள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம்: நிகழ்ச்சி ஒன்றில் கடந்த 24ம் தேதி காணொளிமூலம் கலந்துகொண்ட பிரதமர் மோடி நாட்டுமக்களுக்கு சில அறிவுரைகளையும், வேண்டுகோள்களை பின்வருமாறு விடுத்தார்.
நரேந்திர மோடி : கொரோனா வைரஸுக்காக . சமூக விலகலும், வீட்டுக்குள்ளேயே 21 நாட்கள் இருப்பதும் மட்டுமே, கொரோனா தீவிரத்தை கட்டுப்படுத்த ஒரே தீர்வு. ஒன்றுபட்ட நம்மால் இந்த கொரோனா வைரஸை 21 நாட்களில் வெற்றிகொள்ள முடியும் இதனை நான் முழுமையாக நம்புகிறேன்
https://www.google.com/covid19-map/
கொரோனாவை 21 நாளில் வெல்வோம்: பிரதமர் உறுதி |