கொரோனா சிகிச்சைக்கு புதிய கட்டிடங்கள்; தமிழக அரசு முடிவு
சென்னை: கொரோனா சிகிச்சைக்கு போதிய கட்டிடங்கள் இல்லையென்பதும், நோய் மத்த நோயாளிகளுக்கு பரவும் அச்சம் இருப்பதாலும் புதிய கட்டிடங்களை திறக்க அரசுக்கும், மருத்துவநிர்வாகங்களுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது...
இதனால் தமிழ்நாடு அரசின் பொதுப்பணி துறையால் கட்டப்பட்டுள்ள, புதிய கட்டடங்களை, கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த, அரசு முடிவெடுத்து உள்ளது.
பின்வரும் நாட்களில், கொரோன வைரஸின் பாதிப்பும் அச்சமும் அதிகரிக்கும் பட்சத்தில் தனிமைபடுத்தும் மையங்கள், சிகிச்சை அளிக்கும் மையங்களும் அதிகளவில் தேவைப்படும் என்பதன் அவசியத்தை அறிந்து. தமிழ்நாட்டின் பொதுப்பணி துறையால் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை, கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த, அரசு முடிவெடுத்துள்ளது. இந்த கட்டடங்களை தயார்படுத்தும்படி, பொதுப்பணித் துறை செயலர், மணிவாசன் உத்தரவிட்டு உள்ளார்.
கொரோனா சிகிச்சைக்கு புதிய கட்டிடங்கள்; தமிழக அரசு முடிவு |