ஸ்பெயின் இளவரசி கொரோனாவால் பலி
ஸ்பெயின் : உலகம் முழுவதும் 663,748 பேர் கொரோனாவினால் பாதித்து அதில் சுமார் 30,880
பேர் உயிரிழந்துள்ளனர், வைரஸ் விளையாட்டுவீரர்கள், அரசியல்வாதிகளையும் விட்டுவைக்கவில்லை, இந்நிலையில் ஸ்பெயின் அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசி மரியா தெரசா, கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தார்.
கொரோன உருவானது சீனாவாக இருந்தாலும் அதிகம் உயிரிழப்பை கொண்டுள்ள நாடுகளில் இத்தாலி முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், ஸ்பெயின் நாட்டிலும் பரவிய கொரோனா தொற்றால் அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசி மரியா தெரசா(வயது 86) பாதிக்கப்பட்டு, பிரான்ஸ் தலைநகர் பாரீசில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனளிக்காததால் மரியா தெரசா உயிரிழந்தார்.
மக்கள் பதற்றம் : அரச குடும்பத்தை சேர்ந்த ஒருவராலேயே இந்த வைரஸ் தொற்றுலிருந்து தப்பிக்க முடியாமல் உயிரிழந்தது அந் நாட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பெயின் இளவரசி கொரோனாவால் பலி |