கொரோனா தாக்கத்தால் குறைக்கப்பட்ட வாட்ஸ் ஆப் சேவை
புதுடில்லி: கொரோனாவால் பெரும்பாலும் தனியார் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தபடியே வேலை பார்க்கும்படி அறிவுறுத்தியுள்ளது இதனால் ஏர்டெல், ஜியோ, வோடபோன் உள்ளிட்ட நெட்ஒர்க் ப்ரொவைடர்ஸ் இணைய வேகம் அனைவரும் மொபைல் நெட்ஒர்க்கை பயன்படுத்துவதால் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் வாட்ஸ் ஆப் சேவை வசதிகளுள் ஒன்று குறைக்கப்பட்டுள்ளது.
வாட்சப் சர்வேர் வேகத்தை குறைக்கும் அளவிற்கு அனைவரும் ஸ்டேட்டஸ் வைப்பதால் அதன் வசதிகளைத் தளத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில் வீடியோ பதிவை பதிவேற்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டம் வாட்சப்பில் புதிய அப்டேட்டில் வந்தடையும்
ஏற்கனவே யூடியூப் தளம் அதன் ஹெச்.டி., தரத்தை குறைத்துவிட்டது. தற்போது இதனைத் தொடர்ந்து வாட்ஸ்ஆப் சேவை குறைக்கப்பட்டது வாடிக்கையாளர் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கி உள்ளது.
கொரோனா தாக்கத்தால் குறைக்கப்பட்ட வாட்ஸ் ஆப் சேவை |