திருப்பூரில் தவித்த பீகாரிகளுக்காக உதயநிதியிடம் உதவி கேட்ட லாலு பிரசாத் மகன்

திருப்பூரில் தவித்த பீகாரிகளுக்காக உதயநிதியிடம் உதவி கேட்ட லாலு பிரசாத் மகன்
திருப்பூரில் தவித்த பீகாரிகளுக்காக உதயநிதியிடம் உதவி கேட்ட லாலு பிரசாத் மகன்
திருப்பூரில் தவித்த பீகாரிகளுக்காக உதயநிதியிடம் உதவி கேட்ட லாலு பிரசாத் மகன்

சென்னை: கொரோன வைரஸ் பாதிப்பு பரவாமல் இருக்க 21 நாட்கள் நாடுமுழுவதும் ஊரடங்கு
அமலில் உள்ள நிலையில் திருப்பூரில் பணிபுரிந்து வந்த பீகாரிகளுக்கு உதவி செய்யுமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி யாதவ் கோரிக்கை விடுத்திருந்தார்.

திருப்பூர் : திருப்பூரில் பனியன் தொழில் தொழிற்சாலைகள் மற்றும் பல இடங்களில் வடமாநிலத்தவர்கள்
 வேலை செய்து வந்தனர் இந்நூலையில் திருப்பூர் மாவட்டம் அங்கேரிபாளையத்தில் கோழிப்பண்ணை ஒன்றில் வேலைபார்த்து வந்த பீகாரை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் ஊரடங்கு உத்தரவு காரணமாக உணவு கிடைக்காமல் தவித்து வருவதாகவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை தமிழக அரசும், திமுகவினரும் செய்துகொடுக்க வேண்டும் என்றும் தேஜஸ்வி கோரிக்கை விடுத்திருந்தார் இதனால் சில நாட்களுக்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை திமுக இளைஞரணி நிர்வாகிகள் வாங்கிகொடுத்தனர். இதற்கு உதயநிதிக்கு நன்றி தெரிவித்த பீகார் எதிர்க்கட்சித் தலைவரான தேஜஸ்வி யாதவ், திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் தனது நன்றியை தெரிவிக்கும்படி உதயநிதியிடம் கூறியுள்ளார்.
Advertising
Advertising


தமிழ்நாடு செய்திகள்












இந்திய செய்திகள்


அரசியல் செய்திகள்


விளையாட்டு செய்திகள்




வேலைவாய்ப்பு செய்திகள்







OUR ANDROID APP DETAILS

Copyright © 2021 Nixs News தமிழ்