கொரோனா விவகாரத்தில் அரைகுறையான தகவலை கூறாதீர்... சுகாதாரத்துறைக்கு ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை: ஏற்கனவே கொரோனா வைரஸ் அச்சத்தால் மக்கள் பீதியில் உள்ள நிலையில் அது தொடர்பான
வதந்தியும் தவறான செய்திகளும் பரவுகிறது...
இதனால் மக்களிடத்தில் தெளிவாகவும், முழுமையாகவும் தரவுகளையும் தகவல்களையும் தர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா வார்டில் மூன்று பேர் உயிரிழந்தனர்,
இந்த விவகாரத்தில் முழுமையற்ற தகவலை வெளியிட்டுள்ளதால், ஏற்கனவே அச்சத்தில் உள்ள மக்களுக்கு இது மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் "சுகாதாரத் துறைச் செயலாளர் மூலம் விரைவில் உரிய விளக்கம் அளிக்கப்படும்" என்று கூறினார்.
திமுக தலைமைக் கழகம் : இது தொடர்பான தகவல்களை தலைமைச் செயலாளர் மற்றும் குமரி மாவட்ட திமுக எம்.எல்.ஏ.க்களை அலைபேசி மூலம் ஸ்டாலின் அழைத்து பேசினார்.
கொரோனா விவகாரத்தில் அரைகுறையான தகவலை கூறாதீர்... சுகாதாரத்துறைக்கு ஸ்டாலின் வேண்டுகோள் |