புதுடில்லி:
உலகில் எந்த ஒரு செயலியும் வெளியிட்டு ஒருமாதத்தில் அடையாத பதிவிறக்கத்தை வெறும் 13 நாட்களில் முறியடித்தது ஆரோக்யசேது செயலி இது குறித்து நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.
அமிதாப் காந்த்:
கொரோன காரணமாக பிரதமர் மோடி கடந்த 14 ம் தேதி நாட்டு மக்களிடையே உரையாற்றிய போது வைரசை கண்காணிப்பதற்காக மற்றும் நாட்டுமக்கள் விழிப்புணர்ச்சி அடைய உருவாக்கப்பட்டுள்ள ஆரோக்யசேது செயலியை அவனைவரும் பதிவிறக்கம் செய்யும் படி கேட்டுக்கொண்டார். இதனையடுத்து உலகில் இதுவரையில் இல்லாத வகையில் ஆரோக்யசேது செயலி 13 நாட்களில் 50 மில்லியன் பதிவிறக்கங்களை எட்டி உள்ளது. மேலும் உலகின் அதிவேக பயன்பாடாக மாறி உள்ளது.அமிதாப் டுவிட்டரில் பதிவு:
இது குறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டு இருப்பதாவது: தொலைபேசி 50 மில்லியன் பயனர்களை அடைய 75 ஆண்டுகள் ஆனது, ரேடியோ 38 ஆண்டுகள், தொலைக்காட்சி 13 ஆண்டுகள், இணையம் 4 ஆண்டுகள், பேஸ்புக் 19 மாதங்கள், போகிமொன் கோ 19 நாட்கள்.Telephone took 75 years to reach 50 milion users, radio 38 yrs,television 13 yrs,Internet 4 yrs, Facebook 19 months, Pokemon Go 19 days. #AarogyaSetu,India’s app to fight COVID-19 has reached 50 mn users in just 13 days-fastest ever globally for an App— Amitabh Kant (@amitabhk87) April 14, 2020
Salute the spirit of India! pic.twitter.com/xKqt3Tmj4f
COVID-19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கான இந்தியாவின் பயன்பாடான ஆரோக்யாசெது, வெறும் 13 நாட்களில் 50 மில்லியன் பயனர்களை எட்டியுள்ளது-இது ஒரு பயன்பாட்டிற்கான உலகளவில் இதுவரை இல்லாத அளவுக்கு... இந்தியாவின் வணக்கம்!