அஜித், லாரன்சை மிஞ்சிய captain விஜயகாந்த் ! எத்தனை கோடி தறார் தெரியுமா?
கொரோனா வைரஸினால் தற்போது நாடுமுழுக்க அனைத்து மக்களும் தங்களால் முடிந்த அளவிற்கு முதலமைச்சர் நிவாரண நிதி, PM கேர் போன்றவற்றிற்கு நன்கொடை வழங்குகின்றனர். இந்நிலையில் தமிழில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் சூட்டிங் இல்லாமல் அல்லாடிக் கிடக்கிறது திரையுலகம் மற்றும் பெப்சி Unit டெய்லி வாங்கும் பேட்டா சம்பளம் கூட இல்லாமல் கையேந்தி நிற்கிறது. இதனால் பல நடிகர்கள் உதவிகள் செய்து வருகிறார்கள்.
அதற்காக, சூப்பர் ஸ்டார், ரஜினிகாந்த், சூர்யா, பார்த்திபன், பிரகாஷ் ராஜ், தயாரிப்பாளர்
தாணு, இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அஜித் , லாரன்ஸ் ஆகியோர் உதவியுள்ள நிலையில், கேப்டன் விஜயகாந்த் தன்னால் முடிந்த உதவியை செய்ததற்கு அவரது ரசிகர்கள் மட்டுமில்லாமல், பிற நடிகர் ரசிகர்களும் அவரை பாராட்டுகின்றனர்.
கேப்டன் அவர்கள் 5 கோடி நிதியை அறிவித்து அனைவரையும் முந்தியுள்ளார். இதற்க்கான அறிவிப்பினை நேற்று வெளியிட்டார்.
மேலும், ஊரடங்கு விலகிய பிறகு மூன்றாம் தேதிக்கு பின்னர் கழக நிர்வாகிகள் ஒவ்வொருவரும் நிவாரண பொருட்களை வழங்க தயாராக இருங்கள் என கூறி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். , .