இந்திய வம்சாவளி சிறுமிக்கு டிரம்ப் விருது

இந்திய வம்சாவளி சிறுமிக்கு டிரம்ப் விருது ஸ்ரவ்யா அன்னப்ப ரெட்டி


இந்திய வம்சாவளி சிறுமிக்கு டிரம்ப் விருது
வாஷிங்டன் :
அமெரிக்க நாட்டின் வாஷிங்டன் மாகாணத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மற்றும்
அதிகாரிகளுக்கு உதவி செய்யவந்த தன்னார்வலர்களுக்கும், செவிலியர்கள், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டோருக்கு நடந்த பாராட்டு விழாவில் டிரம்ப், தன் மனைவி, மெலனியா உடன் பங்கேற்று இதில் இந்திய வம்சாவளி சிறுமி உள்ளிட்ட சாரணர் குழு உறுப்பினராக இருந்த லைலா கான், லாரன் மேட்னி என்ற சக தோழியருடன் இணைந்து, கொரோனா நோயாளிகளுக்கு செய்த  சேவையைப் பாராட்டி, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் விருது வழங்கி கவுரவித்துள்ளார்.

"'இவர்களைப் போன்ற லட்சக்கணக்கான குழந்தைகள், நம் நாட்டிற்கும் சமூகத்திற்கும், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் அமோக ஆதரவளித்து வருகின்றனர்.'' அவர்களுக்கு சேவையை பாராட்டி விருது வழங்குவது மிகவும் பெருமையாக உள்ளது,'' என, டிரம்ப் தெரிவித்தார்.

ஸ்ரவ்யா அன்னப்ப ரெட்டி, மேரிலாண்டு நகரில், இந்தியாவின் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தம்பதியின் மகள், வயது 10. நான்காம் வகுப்பு மாணவியான இவர், கொரோன சிகிச்சை அளித்த செவிலியர்கள், தீயணைப்பு வீரர்கள் ஆகியோருக்கு, 100 பிஸ்கட் பெட்டிகளும், சுகாதார பணியாளர்களுக்கு, 200 வாழ்த்து அட்டைகளும் வழங்கியுள்ளார்.
Advertising
Advertising


தமிழ்நாடு செய்திகள்












இந்திய செய்திகள்


அரசியல் செய்திகள்


விளையாட்டு செய்திகள்




வேலைவாய்ப்பு செய்திகள்







OUR ANDROID APP DETAILS

Copyright © 2021 Nixs News தமிழ்