குலசை முத்தாரம்மன் திருக்கோவிலின் அதிகாரபூர்வமான பக்கத்தில் "church" என்று பதிவிட்டிருப்பதாக ஒரு செய்தி வலைதளத்தில் பரவி வருகிறது... பரவிய செய்தி https://bit.ly/380pQ1p
இது முற்றிலும் பொய்யான தகவல்... குலசை முத்தாரம்மன் திருக்கோவிலின் உண்மையான வலைத்தளம் : https://bit.ly/380U3O3
பரவிய செய்தியில் உள்ள போட்டோவில் "Arulmigu Mutharamman church" மற்றும் "Arulmigu Mutharamman Temple" என்ற இரண்டுமே ஆங்கிலத்தில் இருக்கும் ஆனால் உண்மையில் "அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில்" மற்றும் "Arulmigu Mutharamman Temple" என்று இருக்கும் உண்மையை அறிய பார்க்கவும் " https://bit.ly/380U3O3 " http://www.kulasaimutharammantemple.tnhrce.in/
வேண்டுமென்றே இதுபோன்ற வதந்திகளை பரப்புகின்றனர்...
இந்த செய்தியை பரப்பிய ஸ்புக் பக்கம் " https://www.facebook.com/profile.php?id=100056659399851 "
Update : - (Nov 5 2020)
பரப்பப்பட்ட செய்தி
#குலசேகரபட்டிணம்
#முத்தாரம்மன்_திருக்கோவிலில் நிர்வாக அதிகாரியாக ஒரு கிறுஸ்துவர் பணி புரிந்து வருகிறார்.
அவர் திருக்கோவில் ஆவணங்களில் முத்தாரம்மன் சர்ச் என்று பதிவிட்டு வருகிறார்.
இந்த கோவில் இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்டது..