லடாக் எல்லையில் இருந்து இரு நாடுகளும் படைகளை விலக்கத் தொடங்கி உள்ளதாக தகவல்
லடாக் எல்லையிலிருந்து இரு நாடுகளும் படைகளை விலக்கும் நடவடிக்கை தொடங்கி உள்ளதாக சீன பாதுகாப்பு துறை அமைச்சகம் பரபரப்பு தகவல்
9 சுற்றுகளாக நடைபெற்ற ராணுவ கமாண்டர்கள் பேச்சுவார்த்தையை அடுத்து நடவடிக்கை #India | #China | #Ladakh | #LadakhBorder | #ChinaTroops | #IndianBorder