மறைந்த அனிதா ஓட்டு கேட்பது போன்று போலி வீடியோ தயாரித்து வெளியிட்ட அமைச்சர் மாபா பாண்டிய ராஜ்
அதிமுகவிற்கு மறைந்த அனிதா ஓட்டு கேட்பது போன்று போலி வீடியோ தயாரித்து வெளியிட்ட அமைச்சர் மாபா பாண்டிய ராஜ் அனிதாவின் அண்ணன் போலி செய்தி வெளியிட்ட அதிமுக அமைச்சர் மீது போலிசில் மோசடி புகார்
அதிமுகவின் இந்த செயல் சமூக வலைதளத்தில் கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.
மாஃபா பாண்டியராஜன் ஆரபபத்தில் பாஜகாவில் இருந்தவர் என்பது குறிப்பிடதக்கது.
மூத்த பத்திரிக்கையாளர் ராதா கிருஷ்ணன் இவ்வாறு ஃபேக் வீடியோ வெளியிடுவது சட்டப்படி குற்றம் என பதிவிட்டதும் வீடியோவை நீக்கிய அமைச்சர்
மேலும் இதுகுறித்து அமைச்சர் ம ப பாண்டியராஜன் கூறியதாவது...
தனது அனுமதியில்லாமல் நீட் குறித்து இந்த பதிவு போடப்பட்டிருப்பதாகவும், இந்த பதிவு பதிவிட்டவர்களின்மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்