கோவையில் ரூ.172 கோடியில் செம்மொழி பூங்கா நிறுவப்படும்
"பள்ளிவாசல், தேவாலயங்களை புதுப்பிக்க ரூ.10 கோடி"
கிராமப்புறங்களில் ரூ.800 கோடியில் 10 ஆயிரம் நீர் நிலைகள் புதுப்பிக்கப்படும்
வரும் ஆண்டில் "400 கோவில்களில் குடமுழுக்கு விழா"
கடல் அரிப்பு, கடல் மாசுபாட்டை குறைக்க ரூ.2000 கோடியில் நெய்தல் மீட்பு இயக்கம் செயல்படுத்தப்படும்
"ஈரோடு, நெல்லையில் ஐடி பார்க்"
பொது விநியோகத் திட்டத்திற்கு ரூ.10,500 கோடி ஒதுக்கீடு
"முக்கிய இடங்களில் இலவச wi-fi சேவை"
"மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.8500 கோடி"
சென்னையில் வெள்ள பாதிப்பை குறைக்க ரூ.320 கோடி ஒதுக்கீடு
ரூ.25 கோடியில் ஜவஹர்லால் நேரு திறந்தவெளி விளையாட்டு அரங்கம் சீரமைக்கப்படும்
"1000 பேருந்துகள் வாங்க ரூ.500 கோடி"
அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்திற்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு
செப்.15ல் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை
ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் 1000 மாணவர்களுக்கு முதன்மை தேர்வுக்கு தயாராக ரூ.25000 வழங்கப்படும்
"கோவையில் ரூ.9000 கோடியில் மெட்ரோ ரயில்"
"மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.8500 கோடி"
"மரக்காணத்தில் 20 கோடியில் பன்னாட்டு பறவைகள் மையம்"
ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள், பள்ளி கல்வித்துறை
கீழ் கொண்டுவரப்படும்
"ஈரோட்டில் புதிய சரணாலயம்"
ரூ.7149 கோடி மதிப்பீட்டில் "ஒகேனக்கல் இரண்டாவது கூட்டுக் குடிநீர் திட்டம்"
"கோவையில் உயர்தர சிறுவர் பூங்கா"
"சர்வதேச தரத்தில் சென்னையில் விளையாட்டு மையம்"
"புதிய வகுப்பறைகள், ஆய்வகங்களுக்கு ரூ.1500 கோடி"
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாடு திட்டத்தில் புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்ட ரூ.1500 கோடி ஒதுக்கீடு
"மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.30 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு"
அனைத்து மாவட்டங்களிலும் ரூ.10 கோடி செலவில் புத்தகத் திருவிழா நடத்தப்படும்
உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக பாளையங்கோட்டை
சித்த மருத்துவ கல்லூரிக்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு
சென்னை கிண்டியில் கட்டப்பட்டு வரும் 1000 படுக்கை வசதி கொண்ட கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை நடப்பாண்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் குடிமைப் பணி தேர்வுகள்
தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 மாணவர்களுக்கு முதல் நிலைத் தேர்வுக்கு தயாராக மாதம் ரூ.7,500 முதன்மைத் தேர்வுக்கு ரூ.25,000 உதவித்தொகை ஆண்டுக்கு 10 கோடி நிதி ஒதுக்கீடு
"இலங்கை தமிழர்களுக்கு 223 கோடி செலவில் 3949 வீடுகள்"
"ராணுவத்தில் உயிர் தியாகம் செய்யும் படை வீரர்கள் குடும்பத்திற்கான நிதியுதவி ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.40 லட்சமாக உயர்வு"
காலை உணவு திட்டம் விரிவாக்கம்
"தாளமுத்து நடராசருக்கு நினைவு மண்டபம்"
திறன்மிக்க நிதி மேலாண்மைக்கு சான்றாக, மத்திய அரசை காட்டிலும், நிதி பற்றாக்குறையை குறைத்துள்ளோம்
வருவாய் பற்றாக்குறை ரூ.62 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.30 ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது -நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
தஞ்சாவூரில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும்
மதுரையில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நினைவு நூலகம் வரும் ஜூன் மாதம் திறப்பு!
சென்னை கிண்டியில் கட்டப்பட்டு வரும் 1000 படுக்கை வசதி கொண்ட கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை நடப்பாண்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்
- நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
#TNBudget2023 | #CmSTalin | #PalanivelThiagarajan | #TNAssembly | #semmozhipoonga
தமிழ்நாடு பட்ஜெட் விரிவாக்கம்
Advertising
Advertising