XBB வகை கொரோனா பாதிப்புடன் நுரையீரல் பாதிப்பும் கண்டறியப்பட்டதால் இயல்பான சுவாசம் மேற்கொள்ள முடியாமல் அவதி

ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை சமநிலைப்படுத்த செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இளங்கோவனுக்கு சிகிச்சை

கடந்த 15ம் தேதி நெஞ்சு வலி காரணமாக போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இளங்கோவன்

இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன் நலமுடன் இருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளார்

இன்னும் 2 நாட்களில் வீடு திரும்பி விடுவேன் என வீடியோவில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேச்சு

#EVKSElangovan #COVID19 #XBB | #Corona | #EVKS | #dmk

Advertising
Advertising

தமிழ்நாடு செய்திகள்

இந்திய செய்திகள்

அரசியல் செய்திகள்

விளையாட்டு செய்திகள்

வேலைவாய்ப்பு செய்திகள்

OUR ANDROID APP DETAILS

Copyright © 2021 Nixs News தமிழ்